
AshwathMariMuthu இயக்கத்தில் Pradeep நடிப்புள்ள Dragon 🐉 படம் எப்படி இருக்கு அப்படின்னு இதுல பார்க்கலாம்.

Dragon 🐉 படத்தின் ஒரு கதை சுருக்கும்
Pradeep இந்தப் படத்தில் அவருடைய கதாபாத்திரம் ராகவன் இதுதான் Dragon அப்படின்னு ஒரு பெயர் மாத்திடுவாங்க. இந்தப் படம் பார்க்கும்போது நம்மளுடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய மற்றும் நடந்த முடிந்த சம்பவங்களை ஞாபகப்படுத்தும் வகையில் இந்த கதை அமைத்துள்ளது. ஏனென்றால் Pradeep கதாபாத்திரம் ஒரு காலேஜ் மாணவனாக மற்றும் கெட்ட பழக்கங்கள் உடைய ஒரு பையனாக இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரம் இருக்கும் ஒரு கட்டத்தில் அவருக்கு உடனே சக்சஸ் ஆக வேண்டும் என்ற ஒரு நிலைமையில் இருக்கும்போது ஒரு குறுக்கு வழியில் வெற்றியடைய ஒரு வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் அதன் பிறகு அவர் பாக்காத அளவிற்கு பெரிய அளவில் வெற்றி அடைவார் அப்போது அவர் மீண்டும் காலேஜில் படிக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் அதன் பிறகு அவருடைய லைஃப் எப்படி மாறுது? அந்த காலேஜில் என்ன கத்துக்கிறார் புதுவிதமா அப்படின்னு சொல்ற ஒரு படம்தான் இந்த டிராகன் 🐉

படம் பார்க்க ரொம்ப அற்புதமாக ரொம்ப நம்ப வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் ராத்திரி இருக்கு. இந்தப் படம் ஒரு மோட்டிவேஷன் கதையாக தான் இருக்கும். இதில் நிறைய கேமியோ கதாபாத்திரங்களில் ஒரு சில நடிகர் நடிகைகள் நடித்துள்ளன அதேபோல் இந்தப் படத்தின் இசை ஒரு பெரிய அளவில் கூறப்படலாம் ஏனென்றால் இந்த படத்திற்கு இசை தான் இந்த படம் ஃபுல்லாவே நம்மளுக்கு சூப்பராகவும் கொண்டு போகும். Pradeep நடிப்பு அற்புதமாக இருந்தது.

இந்தப் படத்தில் இரண்டு முக்கியமான கதாநாயகிகள் நடித்துள்ளன KayaduLohar மற்றும் Anupama இவங்களுடைய கதாபாத்திரம் மற்றும் நடிப்பு எல்லாமே ரொம்ப அற்புதமாக இருந்தது.

முக்கியமா இந்தப் படத்தில் இயக்குனர் Aswasth ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தும் இருப்பார். இந்தப் படத்தில் கிளைமாக்ஸ் இல் ஒரு பெரிய ட்விஸ்ட் ஒன்று இருக்கு அது யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பராவும் யதார்த்தமாகவும் இருந்தது.

இந்தப் படம் எல்லோரும் குடும்பங்களோடு பார்க்கக்கூடிய ஒரு படமாக தான் எடுத்திருக்காங்க இந்தப் படத்திற்கு என்னுடைய Rating 5/5 ⭐ இந்தப் படம் வெளியான இன்று ஒரு பெரிய வசூல் செய்துள்ளது.
