
GoodBadUgly படம் பொறுத்தவரை ஒரு கேங்ஸ்டர் படமாக இந்த படம் உருவாகியுள்ளது இந்த படத்தில் நிறைய மொழி நடிகர்கள் நடித்துள்ளனர். அந்த வகையில் இன்று இந்த படத்தில் இருந்து ஒரு அப்டேட் Casting வந்துள்ளது.

இன்று 7:03 PM க்கு ஒரு அப்டேட் வருது என்ற ஒரு செய்தி சொன்னனா ஆனால் அந்த நேரத்தில் வந்த அப்டேட் வரவில்லை அதன் பிறகு 8:02 அப்டேட் வருது என்று சொன்னால் சொன்ன நேரத்தில் Update கொடுத்து விட்டாங்க. அது என்ன அப்டேட் அப்படின்னா இந்தப் படத்தில் Trisha நடிக்கிறாங்க அப்படின்னு அவங்களுடைய கதாபாத்திரத்தின் பெயரையும் ஒரு வீடியோ மூலம் சொல்லி உள்ளனர்.

அந்தப் படத்தில் Trisha “Ramya” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த கதாபாத்திரம் Trishaவின் Look ஒரு வித்தியாசமானதாக பார்க்கலாம். இந்தப் படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் என மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளனர். ஒரு ஒரு நாளைக்கு இந்த படத்திலிருந்து ஒரு கேரக்டர் வீடியோ வரப்போகிறது. இந்த மாதம் 28ஆம் தேதி இந்த படத்தில் இருந்து டிரைலர் வெளியாகிறது.
