

லோகேஷ் இயக்கத்தில் Rajini இப்போது Coolie என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் ஒரு சிறப்பான ஒரு அப்டேட் தயாரிப்பு நிறுவனம் இன்று கொடுத்துள்ளனர்.

இந்த படத்தில் இருந்து ஒரு ஸ்பெஷல் அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வரப் போகிறது என ஒரு போஸ்டருடன் தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளனர் எந்த அப்டேட் என்ன அப்படின்னு விசாரித்து பார்த்தப்போ இந்தப் படத்தில் ஒரு ஸ்பெஷல் ஒரு ஐட்டம் பாடல் மாதிரி இருக்கு என்ற ஒரு தகவல் வந்துள்ளது.

இந்தப் பாடலை நடனமாடி PoojaHegde கொடுத்துள்ளதாக தகவலும் வெளியாகி இருந்த நிலையில் இப்போது இன்று வெளியான ஒரு சிறப்பு போஸ்டரில் இதை உறுதியும் படுத்தியுள்ளனர். நாளை காலை 11 மணிக்கு அவங்களோட ஒரு வீடியோ அல்லது ஒரு போஸ்டர் வெளியிட்டு இதை அறிவிக்க போகிறார்கள்.

இந்தப் படம் இந்த வருடம் வெளியாக போகிறது இந்தப் படம் நிறைய நடிகர்கள் நடிகைகள் நடித்து உள்ள நிலையில் இந்த படத்தில் ஒரு சிறப்பான புரொமோஷன் வேலைகளும் இப்போது தொடங்கி உள்ளன. PoojaHegde இப்போது தமிழில் ஒரு நான்கு படங்களில் நடித்து வருகின்றன அது என்னென்ன என்று பார்ப்போம். ராகவா லாரன்ஸ் இயக்கி வருகிற காஞ்சனா 4 படத்தில் நடித்து வருகிறார் இதைத்தொடர்ந்து சூர்யாவின் RETRO என்ற படத்தில் கதாநாயகியாகவும் தளபதி நடித்து வருகிற ஜனநாயகன்படத்தின் கதாநாயகியாகவும் நடித்து வருகின்றன.
