சிவகார்த்திகேயனின் 25 வது படத்தின் First look & Title Teaser இப்போது வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை SudhaKongara இயக்குகிறார். இந்தப் படத்தில் படப்பிடிப்பு 30% முடிந்துவிட்டது. இந்தப் படத்தின் மூலம் தமிழில் Sreeleela அறிமுகமாகிறார். Ravi Mohan முதல் முறையாக இந்த படத்தின் மூலம் வில்லனாக நடிக்கிறார். இந்தப் படம் 1965 யில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் எடுத்து வருகின்றன.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு GV Prakash இசை அமைக்கிறார். இது அவரது 100 வது படம். இந்தப் படத்தை ஒரு புதுமுக தயாரிப்பாளர் தயாரித்து வருகிறார். Amaran வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் சம்பளம் மற்றும் business பல மடங்கு உயர்ந்து உள்ளது. இந்தப் படத்தை அடுத்து வருடம் பொங்கலுக்கு எதிர்பார்க்கலாம்.