ரஜினியின் 171 வது படமான Coolie படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை Vikram, Kaithi , LEO படங்களை எடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் இந்த படத்தில் பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நிறைய நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றன.

இப்போது இந்த படத்தின் Jailer படத்தில் ஒரு பாடலில் Thamana ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தன அந்த வகையில் இந்த Coolie படத்தில் PoojaHegde ஒரு சிறப்பு பாடலுக்கு நடனம் ஆட உள்ளன அதற்கான படப்பிடிப்பு இங்கு சென்னையில் தொடங்குகிறது இந்த படபிடிப்பு ஒரு வாரம் நீடிக்கும் என தெரியவந்துள்ளது.

இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குய்வினர் திட்டமிட்டுள்ளனர்.