
Aranmanai4 & MadhaGajaRaja வெற்றிக்குப் பிறகு SundarC அடுத்து ஒரு கேங்ஸ்டர் படம் மாதிரி Gangers என்ற படத்தை எடுத்து உள்ளார் இந்த படம் SundarC ஹீரோவாகவும் Vadivelu காமெடியனாகவும் நடித்துள்ளன.

இன்று இந்தப் படத்தின் வெளியிட்டு தேதிக்கான அறிவிப்பு வரப்போகிறது. இந்தப் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட SundarC திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மாதத்தில் சுந்தர் சி யின் அடுத்த படத்திற்கான பூஜை நடக்கப்போகிறது அது என்ன படம் என்றால் நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை மார்ச் 6 ஆம் தேதி ஒரு பெரிய செட்டுக்குள் நடக்கிறது.
