
Raayan படத்தை தொடர்ந்து தனுஷ் அடுத்து IdlyKadai என்ற ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் family entertainment படமாக எடுத்து வருகின்றன. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நடந்து வந்தன இப்போது இந்த படத்தின் படபிடிப்பு ராமநாதபுரத்தில் நடந்த வருகிறது.

இந்த படத்தில் நிறைய நடிகர் நடிகைகள் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் கதாநாயகனாக Dhanush நடித்து வருகிறார். இந்த படத்தின் கதாநாயகியாக NithyaMenen நடிக்கின்றன. இந்தப் படத்தின் படபிடிப்பு இன்னும் முடியவில்லை. இந்தப் படம் முதலில் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் இப்போது இந்த படம் வந்த தேதியில் வெளிவர வாய்ப்பு இல்லை என சொல்கிறார்கள். இதற்கு கதாநாயகி NithyaMenen காரணம் என்றும் சொல்கிறார்கள். NithyaMenen சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் எடுக்கவில்லை. படம் எப்படி ஏர்பல் மாதம் வெளியாகும் என கேள்விகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இந்த படத்தை ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளன.

இந்தப் படத்தின் வில்லனாக அருண் விஜய் நடிக்கிறார் இப்போது இவர் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு இராமநாதபுரத்தில் நடந்து வருகிறது. இன்னும் இந்த படபிடிப்பு ஓரிரு வாரங்களில் தொடர்ந்து நடக்கும் என சொல்கிறார்கள். இந்தப் படம் ஒரு கமர்சியல் ஆக்சன் படமாகவும் உருவாகி வருகிறது இந்த படத்திற்கு பிறகு தனுஷ் அடுத்து Tere Ishk Mein என்ற ஹிந்தி படத்தின் அந்த கொள்ள உள்ளார். இந்த படம் நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளன.
