
சூர்யா இப்போது RJ Balaji இயக்கத்தில் நடித்த வருகிறார். இந்தப் படம் ஒரு தெய்வீக படமாக எடுக்கின்றன.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்றிலிருந்து சென்னையில் உள்ள Prasad Studio 🎙️ வில் இந்தப் படபிடிப்பு நடந்து வருகிறது.
இந்தப் படத்தில் ஒரு முக்கியமான ஒரு காமெடி நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கதை கடவுள் இருக்கா இல்லையா அதை உணர்த்தும் விதமாக இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் Suriya கதாநாயகனாக நடித்து வருகிறார். Trisha இந்தப் படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றனர். நடிகர் மற்றும் இயக்குனர் RJ Balaji இந்தப் படத்தை இயக்கி வருகிறார். DWP என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகின்றன. ஒரு புது இசையமைப்பாளர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்தை இந்த வருடம் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு உள்ளன.
இந்த வருடம் சூர்யாவிற்கு இரண்டு படங்கள் வெளியாக போகிறது அதில் முதலில் KarthikSubbaraj இயக்கியுள்ள RETRO என்ற படம் May 1 ஆம் தேதி வெளியாகிறது.
