

Adhikravi இயக்கத்தின் அஜித் மற்றும் திரிஷா சேர்ந்து நடித்துள்ளார் GoodBadUgly படத்திலிருந்து இன்று Teaser வெளியாகி உள்ளது இந்த டீசர் இதில் இடம் பெற்றுள்ள காட்சிகள் அனைத்துமே ஒரு வித்தியாசமானதாக பார்க்கப்படுகிறது.

இந்தப் படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இப்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் தொடங்கியுள்ளன எந்த நிலையில் இந்த படத்தின் முதல் அப்டேட் ஆக டீசர் என்று வெளியிட்டுள்ளனர்.


இந்த டீசரில் அஜித் ஒரே கேங்ஸ்டர் ஆக காட்டப்படுகின்றன அதுவும் அவருடைய முந்தைய படங்களில் உள்ள சாயலை போல இதில் அஜித்துடன் கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்க மாதிரி தெரிகிறது அதேபோல் அஜித் பேசும் வசனங்கள் அனைத்துமே ரொம்ப மாசா உருவாக்கி இருக்காங்க. இந்தப் படம் கண்டிப்பாக வசூலில் ஒரு பெரிய சாதனை பண்ண போகிறது இதைத்தவிர இந்த படத்தை இயக்கியிருந்த Adhikravi இவர் அஜித்தின் மிகப்பெரிய தீவிர ரசிகர் என்பதால் இந்த படம் Ajith Fan’s கொண்டாடும் விதத்தில் சில பல காட்சிகளை வைத்திருப்பார்.

இந்தப் படத்தை ஒரு தெலுங்கு தயாரிப்பில் நிறுவனம் ஒரு பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர் இந்தப் படத்தை ஒரு ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிட்டும் வருகின்றன கூடிய விரைவில் இந்த படத்திற்கான முதல் பாடலும் வெளியாகப் போகிறது.

இந்த டீசர் பாத்துட்டீங்களா இல்லையா இது எப்படி இருக்கு அப்படின்னு உங்களோட கருத்தை சொல்லுங்கள் பார்ப்போம்.

