இந்த VidaaMuyarchi படத்தை MagizhThirumeni இயக்கி உள்ளார். LYCA நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் Ajith & Trisha மற்றும் Arjun நடித்துள்ளனர். அஜித்திற்கு இந்த படம் இரண்டு வருடம் கழித்து வெளியாகிறது. இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் கண்டிப்பாக பெரிய அளவில் இருக்கும் என தெரியவந்துள்ளது.

இந்தப் படத்தின் கதை என்னவென்றால். Trisha அவங்க அம்மா வீட்டுக்கு போனோம் அப்படின்னு சொல்றாங்க. அப்போ போகும்போது கார் breakdown ஆகிவிடும். அங்கு ஒரு வண்டியில் Trisha ஏரி போய்டுவாங்க அதன் பிறகு. Trisha எங்க போனாங்க இவங்க இறுதியாக கிடைத்தார்களா இல்லையா அப்படின்னு சொல்ல கூடிய ஒரு கதைதான் இது.

இதில் நிறைய Twist மற்றும் ஒரு சில சண்டைக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. First Half பொறுத்தவரை நன்றாக தான் பிடித்திருந்தாங்க முதல் 30 நிமிடம் ரொம்ப அற்புதமாக இருந்தது இறுதியில் ஒரு பத்து நிமிடம் ஒரு Twist ஓட முடித்து இருந்தாங்க.

அதன் பிறகு Second Hlaf அந்த அளவிற்கு இந்த படத்தின் கதை மீதும் யாருக்குமே பிடிக்கவில்லை ஏனென்றால் சண்டை ரோடு பணம் இது மாதிரியே இந்த கதை போய் விட்டன ஆனால் இறுதியில் ஒரு எமோஷனல் இருந்தது அதையும் சரியா பயன்படுத்தவில்லை.

இந்தப் படத்தை இரண்டு ஹாலிவுட் படத்தின் கதையை ரீமேக் பண்ணி எடுத்து இருக்காங்க.
The Review
Vidaamuyarchi Review
இந்த VidaaMuyarchi படத்தை MagizhThirumeni இயக்கி உள்ளார். LYCA நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் Ajith & Trisha மற்றும் Arjun நடித்துள்ளனர். அஜித்திற்கு இந்த படம் இரண்டு வருடம் கழித்து வெளியாகிறது. இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் கண்டிப்பாக பெரிய அளவில் இருக்கும் என தெரியவந்துள்ளது.
PROS
- First 30 Mins Screenplay
- Last 10 Mins Twist
- Music and BGM
- Ajith Kumar Screen Presense
CONS
- Predictable Screenplay
- Boring Second Half
Review Breakdown
-
Story
-
Screenplay
-
Performance
-
Music
-
Visuals