தனுஷ் இப்போது பல படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் இப்போது அவரே நடித்து இயக்கி வருகிற Idly Kadai படத்தை Over Seas இப்போது விற்பனையாகி உள்ளது.

இந்தப் படம் ஒரு ஃபேமிலி இன்டர்நேஷனல் படமாக உருவாகி வருகிறது இந்த படத்தில் தனுஷ் மற்றும் நித்யா மேனன், ArunVijay பல முக்கிய நடிகர்கள் நடித்த வருகின்றன இந்த படத்தின் படபிடிப்பு இப்போது சண்டை காட்சிகளை ராமநாதபுரத்தில் எடுத்து வருகின்றன.

இந்த படத்தின் Over Seas Rights உரிமையத்தை PHF நிறுவனம் 17 Cr கொடுத்து வாங்கி உள்ளது. இந்த நிறுவனம் தான் தளபதி நடித்து வருகிற JanaNayagan படத்தின் Over Seas Rights 75 கோடிக்கு வாங்கி உள்ளது.

இப்போது தனுஷ் இயக்கி வருகிற Idly Kadai படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகிறது.