
Yash இப்போது Toxic என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் படப்பிடிப்பு பெங்களூரில் ஒரு சிறப்பு செட் அமைத்து நடத்தி வருகின்றன. இதற்கு முன்பு GOA வில் இந்த படத்தில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தை Geethu Mohandas பெண் இயக்குனர் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் இத்தனை கதாநாயகிகளா என சொல்லும் விதமாக இந்தப் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தப் படத்தில் நான்கு கதாநாயகிகள் நடித்து வருகின்றன இப்போது இவங்களுக்கான படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்று வருகிறது. Yash க்கு அக்காவாக இந்த படத்தில் Nayanthara நடித்துள்ளன. KiaraAdvani இந்தப் படத்தின் கதாநாயகி. HumaQureshi இந்தப் படத்தில் வில்லியாக நடித்து வருகின்றன. TaraSutaria ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றன. இந்தப் படம் ஒரு ஆக்சன் Thriller படமாக உருவாக்கி வருகிறது.

இந்த வருடம் இறுதிக்குள் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளன. ஒருவேளை Thalapathy69 வெளியிட்டு தேதி அக்டோபர் மாதத்தில் இருந்து தள்ளிப் போவதால் இந்த Toxic படம் அக்டோபரில் எதிர்பார்க்கலாம்.