
அஜித்தின் #GoodBadUgly படத்தில் ஒரு ரீமிக்ஸ் பாடல் இடம்பெற்றுள்ளது.
– இந்த படத்தை மார்க் ஆண்டனியை இயக்கிய #ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
– #மார்க் ஆண்டனி படத்தின் ஒரு ரீமிக்ஸ் பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது, இதனை தொடர்ந்து அஜித் நடித்த #தீனா படத்தின் #வத்திக்குச்சி பதிக்காதுடா பாடல் இந்த படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.
– ஆதிக் ரசிகர் பையன் சம்பவம் 💥

இந்தப் படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளன. இந்தப் படத்தின் Trailer இந்த மாதம் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.
அஜித் நடித்துள்ள VidaaMuyarchi படம் வருகிற பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாகிறது இந்த படம் எந்த மாதிரியான ஓபனிங் கிடைக்கப் போவது என பொறுத்திருந்து பார்ப்போம்.
