ரஜினி இப்போது லோகேஷ் இயக்கத்தில் Coolie படத்தில் நடித்த முடித்துள்ளார் இந்த படத்திற்கு பிறகு அவர் Nelson இயக்கப் போற Jailer2 படப்பிடிப்பில் இணைகிறார். அந்தப் படத்தின் படபிடிப்பு பொறுத்தவரை ஏப்ரல் மாதம் தொடங்க அதிக வாய்ப்பிருக்கு இந்த படத்தை ஒரு பெரிய பட்ஜெட்டில் நிறைய நடிகர்களை வைத்து எடுக்க உள்ளன இந்த படத்தை நெல்சன் ஒரு வருடமாவது எடுக்க திட்டமிட்டுள்ளார் இந்த படம் வெளியீடு பொறுத்தவரை 2026 இரண்டாம் பாதியில் வெளியாக அதிக வாய்ப்பிருக்கு.

இந்தப் படங்கள் முடித்த பிறகு அடுத்து யார் கூட ரஜினி படம் பண்ண போகிறார் என்று ஒரு கேள்வி சமூக வலைதளங்களில் அதிகமாக இந்த கேள்வி கேட்கப்படுகிறது. ரஜினி இப்போது அவருடைய அடுத்த படத்திற்கான கதை கேட்கும் வேலைகளில் இருக்கிறார் இந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் கதை ஒன்றை கேட்டிருந்தார் அந்த கதை கேட்டவுடன் இந்த கதையில் எனக்கு பொருத்தமாக இருக்காது என சொல்லி இந்த கதையை நிராகரித்து விட்டார்.

எந்த நேரத்தில்தான் சமீபத்தில் ரஜினி இயக்குனர் வெற்றிமாறலை நேரில் சந்திக்க திட்டமிட்டு இருந்தார் அந்த வகையில் வெற்றிமாறன் ரஜினிக்கு ஒரு கதை சமீபத்தில் சொல்லியிருக்கிறார் இந்த கதை ரஜினி அடுத்து பண்ண அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
