
அஜித் நடிப்பில் இந்த மாதம் ஆறாம் தேதி வெளிவந்து மக்களுக்கு இடையே ஓரளவுக்கு நல்ல வரவேற்பு பெற்ற VidaaMuyarchi படம் இப்போது OTT யில் வெளியிட அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தப் படம் வெளிவந்து ஒரு நல்ல ரிவ்யூ வந்திருந்தாலும் வசூல் ரீதியா இல்ல படம் எதிர்பார்த்த அளவிற்கு போடவில்லை ஆதலால் இந்தப் படத்தை வாங்கிய நிறைய விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்துள்ளன அந்த வகையில் இந்த படத்தை OTT யில் வெளியிட Netflix நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இப்போது இந்த படத்தை எப்போது வெளியிடனும் அப்படின்னு NETFLIX இப்போது அறிவித்துள்ளன இந்த படம் வெளிவந்து 24 நாள் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தை March மூன்றாம் தேதி இந்தப் படம் OTT யில் வெளியாக போகிறது.
