அஜித் இரண்டு வருடம் கழித்து அவருடைய ஒரு படம் எந்த ஒரு பண்டிகை நாளும் இல்லாத ஒரே தேதியில் வெளியாகி மக்களுக்கிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இப்போது இந்த படம் வெளியாகி நான்கு நாட்களைக் கடந்துள்ள நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 140 கோடி வசூலை செய்துள்ளது என ஒரு தகவல் இப்போது கிடைத்துள்ளது.

இந்தப்படம் பொறுத்தவரை ஹாலிவுட் வெளிவந்த பிரேக் டவுன் என்ற ஒரு படத்தை தழுவி எடுத்துள்ளனர். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தன. Arjun இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் இவருடைய நடிப்பு நன்றாகவே இருந்தது. இந்தப் படம் Road 🛣️ Action Thriller படமாக எடுத்திருந்தன. இப்போது அஜித் நடித்துள்ள படமும் 100 கோடி வசூலை தாண்டி உள்ளது
