சூர்யா நடிப்பில் சமீபத்தில் Kanguva படம் வெளிவந்து மக்களுக்கு இடையே நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. அந்தப் படம் தோல்விக்கு பிறகு சூர்யாவின் அடுத்தடுத்து நல்ல நல்ல கதைகள் நல்ல நல்ல இயக்குனர்கள் வரிசையில் உள்ளன.

இந்த வகையில் இப்போது சூர்யா நடித்து உள்ள RETRO என்ற படம் மே 1ஆம் தேதி வெளியாக இருக்கிற நிலையில் இன்னொரு படத்திலும் சூர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்தை RJ Balaji ஏன்பவர் இயக்குகிறார். இது சூர்யாவின் 45 வது படம் ஆகும் இந்த படத்திற்கு பிறகு சூர்யா அடுத்து யாரு கூட படம் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழும்பி உள்ளது.

எந்த வகையில் சூர்யா அடுத்து தெலுங்கு இயக்குனருடன் இணைய போகிறார். இவர் இயக்கத்தில் போன வருடம் தீபாவளிக்கு லக்கி பாஸ்கர் என்ற படம் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்தது. இந்தப் படம் இயக்குனருடன் சூர்யா அடுத்து ஒரு படம் பண்ண போகிறார். Suriya – venky atluri – GV Prakash இந்தக் காம்போ மீண்டும் ஒரு படம் பார்க்க போகிறோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க அதிக வாய்ப்பு இருக்கு இந்த பட்டத்திற்கான அறிவிப்பு கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்.
