STR இப்போது மூன்று படங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றார். இந்த மூன்று படங்களில் படப்பிடிப்போம் கூடிய விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இப்போது இந்தப் படத்திற்கான இசையமைப்பாளர் தேர்வு செய்யும் முடிவில் பட குழுவினர் இருக்கின்றன இந்த வகையில் சிம்புவின் அடுத்து படம் STR 49 இந்தப் படத்திற்கு அனிருத் இடம் இசையமைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது ஆனால் அனிருத் இப்போது பல பெரிய பெரிய படங்கள் வரிசையில் உள்ளன அதனால் இந்த படத்தில் அனிருத் இசையமைக்கப் போவதில்லை என்பது உறுதியாக தெரிய வந்துள்ளது.

இந்த வகையில் தான் இப்போது இன்னொரு இசையமைப்பாளரிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன இவர் யார் என்றால் இப்போது வளர்ந்து வரும் இசையமைப்பாளர். இவருடைய இசையில் ஒரு மூன்று பாடல்கள் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்றது அவர் யார் என்றால் SaiAbhyankkar இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார் இவர் இப்போது Benz, Suriya45 படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.

STR அடுத்து நடிக்க போற படத்திற்கு இவர்தான் இசையமைக்கப் போகிறார். இந்தப் படத்தை Parking 🅿️ என்ற ஒரு நல்ல படத்தை இயக்கிய Ramkumar இந்தப் படத்தை இயக்குகிறார் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது இந்த வருடம் நவம்பர் அல்லது டிசம்பரில் இந்த STR49 படத்தை எதிர்பார்க்கலாம்
