சிம்புவின் 49 வது படமான RamkumarBalakrishnan இயக்கும் படத்தை DAWN Pictures நிறுவனம் தயாரிக்கிறது இந்த படத்திற்கு முதலில் அனிருத் இசையமைப்பதாக இருந்து வந்த நிலையில் இப்போது இந்த படத்திற்கு SaiAbhyankkar இசையமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இப்போது இந்த வகையில் இந்த படத்தில் Edit யார் என்ற ஒரு கேள்வி எழும்பி உள்ளது இந்த படத்திற்கு Parking 🅿️ , Master , LEO படங்களை Edit செய்த #PhilominRaj இந்த பட்டத்திற்கும் எடிட் செய்கிறார். இவர் இதற்கு முன்னால் பல படங்கள் எல்லாமே நன்றாக வசூல் செய்தியாகவும் பெரிய வரவேற்பு பெற்றிருந்தனர் அந்த வகையில் சிம்புவின் அடுத்த படத்திற்கு #PhilominRaj தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தில் படப்பிடிப்பு பொறுத்தவரை மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளன இந்த வருடம் தீபாவளி அல்லது டிசம்பர் மாதத்தில் இந்த படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர் ஆகையால் இந்த படம் ஒரே காலேஜ் & சம்பந்தப்பட்ட ஒரு படமாக கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.
