சிவகார்த்திகேயன் Amaran வெற்றிக்குப் பிறகு நல்ல நல்ல படங்களை நடித்து வருகிறார் இந்த வகையில் இப்போது ARMurugadoss இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்தப் படத்தின் தலைப்பு இப்போது வெளியாகி உள்ளது.

இந்தப் படத்திற்கு Madharasi என்ற ஒரு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் கலந்த ஒரு படமாக பார்க்க போகிறோம். இந்த பட்டத்தின் ஒரு 20 நாள் படப்பிடிப்பு மட்டும் மீதம் உள்ளது இதில் மலையாள நடிகர் மற்றும் பாலிவுட் நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படம் இந்த வருடம் தீபாவளி அல்லது அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக அதிக வாய்ப்பிருக்கு.