2005 யில் தளபதி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த Sachein படத்தை மீண்டும் திரையில் வெளியிடுகின்றன. இந்தப் படத்திற்கான ரிலீஸ் தேதி மற்றும் ஒரு போஸ்டர் என்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தப் படம் வெளிவந்து தமிழ் சினிமாவில் 20 வருடம் கடந்துள்ளது. அதை கொண்டாடும் விதமாக இந்த படத்தை மீண்டும் திரையில் வெளியிடுகின்றன. தளபதி இப்போது அரசியல் பக்கம் கவனம் செலுத்தி வருவதால் இனிமேல் படங்களில் நடிக்க மாட்டார் என்று சொல்லிவிட்டார் அதனால் தயாரிப்பு நிறுவனம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஒரு முடிவை எடுத்துள்ளன அந்த முடிவு என்னவென்றால் தளபதி நடித்துள்ள படங்கள் அனைத்துமே வருடத்திற்கு இரண்டு படங்கள் அதை Re Release பண்ண வேண்டும் எனவும் முடிவு செய்துள்ளன இந்த முடிவு இப்போதைக்கு சரியானது அப்படி என்று சொல்லலாம். இந்த வகையில் தான் கலைப்புலி எஸ் தானு அவர்கள் அவர் தயாரித்த Sachein படத்தை ஏப்ரல் மாதம் திரியில் வெளியிட முடிவு செய்துள்ளன. இந்தப் படத்தில் வடிவேல் அவர்களுடைய காமெடி மட்டும் நடிப்பு அருமையாக இருக்கும்.

தளபதி இப்போது அவருடைய கடைசி படமான JanaNayagan படத்தில் படப்பிடிப்பில் இருக்கிறார் இந்தப் படத்தை முடித்த பிறகு முழுவதும் அரசியல் பக்கம் அவருடைய கவனம் செல்ல போகிறது.
