சூர்யாவின் 44 வது படமான RETRO படத்தின் ஒரு போஸ்டர் இன்ற வெளியாகி உள்ளது. இந்தப் படம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவுத்திறந்த நிலையில் இந்தப் படத்தில் பிரமோஷன் வேலைகளை இப்போது படக்குய்வினர் தொடங்கியுள்ளன.

அந்த வகையில் இந்த படத்தின் முதல் பாடல் இப்போது வெளியாக போகிறது இதற்கான ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் மற்றும் பாடலின் வரியை இப்போது அறிவித்துள்ளன. இந்தப் பாடலின் தலைப்பு KANNADI POOVE என்று வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார் கார்த்தி சுப்புராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார் இந்தப் படத்தில் சூர்யா மற்றும் அவருக்கு ஜோடியாக PoojaHegde நடித்துள்ளன

இந்தப்படம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது இந்த படத்தை ஒரு கேங்ஸ்டர் love படமாக கார்த்திக் சுப்புராஜ் எடுத்திருக்கிறார்.