
Viduthalai2 வெற்றியைத் தொடர்ந்து VetriMaaran அடுத்து சூர்யாவை வைத்து VaadiVaasal படத்தின் படப்பிடிப்பை தொடங்கப் போகிறார். இப்போது Vetri Maaran கதையில் Ravi Mohan நடிப்பதாக இரண்டு மாதங்களாக ஒரு செய்திகள் வெளி வந்திருந்தனர் இப்போது இதற்கான ஒரு தீர்வு கிடைத்திருக்கு.

Ravi Mohan அடுத்து Vetri Maaran கதையில் நடிப்பது உண்மைதான் ஆனால் இந்த படத்தை Vetri Maaran இயக்கப் போவதில்லை. அப்போ யார் இருக்கிறார்கள் என்று ஒரு கேள்வி இருக்கும் அதற்கான பதில் என்னவென்று பார்க்கலாம்.
Vetri Maaran கதையில் Ravi Mohan ஒரு படத்தில் நடிக்கிறார் இந்தப் படத்தை GVM இயக்குகிறார் இது உறுதி இந்த படத்திற்கான Pre production வேலைகள் கூடிய விரைவில் தொடங்க உள்ளன. Vetri Maaran – Ravi Mohan – GVM சேர்ந்து ஒரு டிஸ்கஷன் நடந்து முடிந்துள்ளது.

இந்தப் படத்தை Vetri Maaran 2012-13 யில் படமாக நினைத்திருந்தார் ஆனால் அப்போது இந்த படத்தை எடுக்க முடியவில்லை அதனால் இப்போது இந்த படத்தை தொடங்க உள்ளன இந்த படத்தினை ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளன. அந்த நிறுவனம் என்னவென்றால் VELS வேல்ஸ் நிறுவனம் இவங்க இப்போது பல படங்களை தயாரித்து வருகின்றன அந்த வகையில் தனுஷ், ரஜினி , Ravi Mohan வைத்து படங்களை தயாரிக்கின்றன.

இந்தப் படத்தின் படப்பிடிப்பும் இந்த வருடத்தில் தொடங்கும் எனவும் தெரியவந்துள்ளது இந்த படம் எந்த மாதிரியான கதைக்களம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.