தளபதியின் கடைசி படமாக JanaNayagan படம் இருக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தன. இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து கொண்டே இருக்கிறது இந்த நேரத்தில் இந்த படத்தின் Satellite உரிமையத்தை மிகப்பெரிய விலைக்கு KVN நிறுவனம் விற்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை HVinoth இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு Anirudh இசையமைக்கிறார் இந்த படத்தில் ThalapathyVijay , PoojaHegde நடித்து வருகின்றன இந்த படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்டிருந்த நிலையில் இந்த தேதியில் இருந்து வேறொரு தேதிக்கு இந்த படம் வெளியாக போகிறது இதையும் கூடிய விரைவில் பட குழுவினர். அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளன. இப்போது இந்த படத்தின் ஓவர் சீஸ் உரிமையத்தை 75 கோடி கொடுத்து PHF நிறுவனம் வாங்கியுள்ளது.
