
Pradeep ஹீரோவாக இப்போது பல படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் அவர் நடிப்பில் Dragon என்ற படம் இந்த மாதம் வெளியாக இருக்கு இந்த வகையில் இந்த படத்தின் Trailer இன்று வெளியிட்டுள்ளன. இந்த Trailer எப்படி இருக்கு என்பதை இதில் சுருக்கமாக பார்ப்போம்.

இந்தப் படத்தை Ashwath இயக்கி உள்ளார் இந்த படத்தில் Pradeep மற்றும் Kayadu Lohar & Anupama & Mysskin & GVM & VJ Sidhu நடித்துள்ளன இந்த படத்தை AGS நிறுவனம் தயாரித்துள்ளனர் இது இவங்களோட 26வது படம். இந்தப் படத்தை ஒரு கலர்ஃபுல்லா எடுத்திருக்காங்க.

இரண்டு கதாநாயகிகள் இந்த படத்தில் நடித்துள்ளன ஒரு கதாநாயகி கேபியோ ரோலில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த DON படத்தைப் போலவே இந்த படத்தில் டைலரும் எடிட் பண்ணி உள்ளன ஒருவேளை இந்த படமும் அந்தப் படத்தை கதை போல இருக்க அதிக வாய்ப்புள்ளது. DON படத்தில் வில்லனாக SJSURYAH நடித்திருந்தால் அவரோட கதாபாத்திரமும் காலேஜ் ப்ரொபசர் அதேபோல் இந்த படத்தில் Mysskin நடித்திருக்கிறார் இவருடைய கதாபாத்திரம் அதே போல தான் வடிவமைச்சிருக்காக. இந்தப் படம் இந்த மாதம் 21ஆம் தேதி தனுஷ் படத்துக்கு கூட வெளியிடுகின்றன.

