
தனுஷின் அடுத்த அடுத்து இரண்டு படங்களை இயக்கி முடித்துள்ளார் இப்போது அந்த இரண்டு படங்களும் வெளியாக இருக்கு. இப்போது இந்த நேரத்தில் அவருடைய அடுத்த படத்தைப் பற்றியும் ஒரு அப்டேட் வந்துள்ளது அது என்னவென்றால் அடுத்து தனுஷ் ஹிந்தியில் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் இந்த படத்தின் படபிடிப்பு இன்னும் கூடிய விரைவில் தொடங்க உள்ளன இந்த படம் நவம்பர் மாதம் வெளியிட அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் இப்போது அந்த படத்திற்குப் பிறகு ஒரு மிகப்பெரிய படத்தில் நடிக்க போகிறார் இந்த படத்தை தனுஷை வைத்து இதற்கு முன்பு captain Miller படத்தை இயக்கிய Arun இயக்குகிறார் இந்த படத்திற்கு ilaiyraaja என்ற தலைப்பும் வைக்கப்பட்டுள்ளது இந்த படம் அவருடைய வாழ்க்கையை தழுவி எடுக்கின்றன

இந்தப் படத்தை இரண்டு பெரிய நிறுவனம் இணைந்து தயாரிக்க முன் வந்துள்ளது அந்த நிறுவனம் என்னவென்றால் மும்பையை சேர்ந்த Connekkt Media மற்றும் Co-Production “AGS நிறுவனமும் கைகோர்த்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கான வேலைகள் இதற்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது இப்போது இந்த படத்தின் படபிடிப்பும் இந்த வருட இறுதியில் தொடங்க அதிக வாய்ப்பு உள்ளது.