
Arulnithi நடிப்பில் போன வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த Demonte Colony Part 2 இந்தப் படத்தின் Part 3 எடுக்க அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன எந்த ஒரு சமயத்தில் Arulnithi இப்போது Muthaiya இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஒரு குத்துச்சண்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் TanyaRavichandran கதாநாயகியாக நடித்துள்ளன இந்த படத்தின் படப்பிடிப்பு போன வருடம் நவம்பரில் தொடங்கப்பட்டுள்ளன இப்போது இந்த படப்பிடிப்பு மொத்தமாக முடித்துவிட்டன ஒரு சில காட்சிகளை மட்டும் மீண்டும் எடுக்க திட்டமிட்டுள்ளன. இந்தப் படத்தை Sun pictures நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் TV Television Right SUN TV வாங்கியுள்ளது. இந்த படம் இந்த வருடம் கோடையில் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். இந்தப் படத்திற்கு ஒரு வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது அது என்னவென்றால் இந்த படத்திற்கு RAMBO என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது இந்த படம் ஒரு குத்துச்சண்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது அதனால் இந்த ஒரு தலைப்பு இவங்க தேர்வு செய்துள்ளனர்.
