
நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் VidaaMuyarchi படம் வெளிவந்தது இந்த படம் அந்த அளவிற்கு சரியாக ஓடவில்லை. இந்தப் படத்திற்குப் பிறகு அடுத்து Good Bad Ugly படத்தில் நடித்துள்ளார் இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டு இருந்த நிலையில் இப்போது இந்த படத்திற்கான Promotion வேலைகள் இன்னும் தொடங்காமல் உள்ளன.
இந்த வகையில் இப்போது அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற கேள்வி சமூக வலியத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

அஜித் அடுத்து மூன்று இயக்குனர்களிடம் கதை கேட்டு இருக்கிறார் இதில் இரண்டு இயக்குனர்கள் உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது எந்த வகையில் சமீபத்தில் Director KarthikSubbaraj ஒரு கதை அஜித்திடம் சொன்னதாக கூறப்படுகிறது இந்த கதை ஒரு கேஸ்டர் பின்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இப்போது Karthi Subbaraj சூர்யாவை வைத்து RETRO என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் இந்த படம் அஜித் பிறந்தநாள் அன்று வெளியாக இருக்கு.

போன வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த Maharaja படத்தை இயக்கிய நித்திலன் சமீபத்தில் அஜித்தை சந்தித்து ஒரு கதை சொல்லியிருக்கிறார் இந்த கதை அஜித்திற்கு ரொம்ப பிடித்துப் போனதாக கூறப்படுகிறது இவரும் அஜித்தின் அடுத்த படம் இயக்க வாய்ப்புள்ளதாகவும் சமூக ஊடகங்களில் தீயாகப் பரவி வருகிறது.

இந்த வகையில் இப்போது இன்னொரு இளம் இயக்குனரும் அஜித்திற்கு கதை சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. இவர் யார் என்றால் 2023 யில் வெளிவந்து ஒரு காயின் Thriller படத்தை கொடுத்த விக்னேஷ் ராஜா அஜித்திற்கு ஒரு கதை சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது.
