
Kavin இப்போது புதுமுகம் இயக்குனர் VikrananAshok இயக்கத்தில் Mask என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் இப்போது இந்தப் பட்டத்தின் First Look & Second look படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் Kavin மற்றும் Andraa நடித்துள்ளனர். இந்தப் படம் கவினுக்கு ஒரு வித்தியாசமான ஒரு படமாக இருக்கப் போகிறது ஏனென்றால் இந்த போஸ்டரை பார்க்கும்போது நல்லா தெரியுது இது வழக்கமான படங்கள் போல் இல்லாமல் இந்த படம் ஒரு வித்தியாசமானதாக இருக்கும் அப்படின்னு இந்த போஸ்டரில் சொன்ன மாதிரி தெரிகிறது.

இந்தப் படத்தில் Andraa நடித்த கதாபாத்திரம் பெறுதவரை ஒரு வில்லியாக இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த பட்டத்தின் படபிடிப்பு இப்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் இந்தப் படத்தில் ப்ரோமோஷன் வேலைகளும் ஒரு பக்கம் தொடங்கியுள்ளனர். இந்த படத்தை VetriMaaran தயாரிக்கிறார்.
