
அஜித்தின் 63வது படமாக இந்த Good Bad Ugly படம் உருவாகி உள்ளது இந்தப் படத்தை அஜித்தின் தீவிர ரசிகர் ஆதிக் இயக்கியுள்ளார் இந்த படத்தில் நிறைய முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர் அந்த வகையில் Ajith மற்றும் Trisha கதாநாயகியாகவும் இந்த படத்தில் நடித்துள்ளனர் இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் மற்றும் மலையாள நடிகர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு முதலில் DSP இசையமைப்பதாக இருந்தது ஆனால் இப்போது வரும் செய்திகள் அனைத்துமே GV Prakash இந்த படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ளார் என்று ஒரு தகவல் கசிந்துள்ளது.

இந்தப் படம் ஏப்ரல் பத்தாம் தேதி 5 மொழிகளில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர் இந்த நேரத்தில் இன்னும் இந்த படம் வெளியாக ஒரு மாதங்கள் உள்ள நிலையில் இந்தப் படத்தில் ப்ரோமோஷன் வேலைகளை பட குழுவினர் அப்போது தொடங்கியுள்ளன அந்த வகையில் இந்தப் படத்தில் Trisha கதாபாத்திரத்தின் பெயர் ரம்யா என்ற ஒரு வீடியோவுடன் வெளியிட்டுள்ளன.

இந்தப் படத்தின் Teaser பிப்ரவரி 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியா என சொல்லப்படுகிறது இந்த டீசர் எந்த மாதிரி இருக்கப் போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.