நாளை சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் இதை கொண்டாடும் விதமாக அவருடைய படங்களில் இருந்து ஏதேனும் ஒரு அப்டேட் வரும் இந்த வகையில் இப்போது கிடைத்த தகவலின் படி அவருடைய 23 வது படத்தின் ஒரு அப்டேட் நாளை வரப்போகிறது இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார் இந்த படத்தின் 90% ஏற்கனவே முடிந்து விட்டது இன்னும் 30 நாட்கள் படபிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர் இந்த வகையில் நாளை சிவகார்த்திகேயன் பிறந்தநாள் இந்த படத்தில் இருந்து Title Teaser வெளியாக போகிறது நாளை காலை 11 மணிக்கு இது வெளியாகிறது.

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் மலையாள நடிகை கதாநாயகியாக இந்த படத்தில் நடிக்கின்றனர் இந்த படம் Amaran படத்தைப் போல ஒரு ஆக்சன் படமாக உருவாக்கி உள்ளன இந்த படத்தில் பாலிவுட் வில்லன் நடித்துள்ளன.
