
Sai Abhyankar சமீபத்தில் youtube மூலம் பேமஸ் ஆனவர் இவர். இவர் இதற்கு முன்பு மூன்று Allbum பாடலை பாடி உள்ளார். இப்போது இவர் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அந்த வகையில் இவர் முதலில் லோகேஷ் தயாரிப்பில் BENZ என்ற படத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார் ஆனால் இந்த படம் இன்னும் தொடங்க வில்லை. இந்தப் படத்தில் எட்டு பாடலை பாடி முடித்துவிட்டார்.

சமீபத்தில் தான் ஒரு பெரிய படத்திற்கு இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் அது என்ன படம் என்றால் சூர்யாவின் 45 ஆவது படத்திற்கு இவர்தான் இசையமைக்கிறார் ஆனால் முதலில் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைப்பதாக இருந்தது ஒரு சில காரணத்தினால் அவர் விலகி விட்டார். இப்போது புதிதாக Sai Abhyankar இசை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இப்போது அதிகாரம் பூர்வமாக அறிவிப்பு வராமல் ஒரு சில சமூக வலைத்தளங்களில் சொல்லப்படுகிற இவருடைய அடுத்தடுத்த படங்கள் என்னவென்று பார்ப்போம்.

இவர் அடுத்து சிம்புவின் 49 வது படத்திற்கு இசையமைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன இந்த படத்திற்கு முதலில் அனிருத் திறம் இசையமைக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன ஆனால் அவருக்கு அடுத்தடுத்த நிறைய படங்கள் இருப்பதால் இந்த படத்தை நிராகரித்து விட்டார் அதனால் Sai இந்த படத்திற்கு இசையமைக்க அதிக வாய்ப்பு இருக்கு.

இந்தப் படத்துக்குப் பிறகு அடுத்து தெலுங்கு தயாரிப்பாளருக்கு ஒரு படத்திற்கு இவர் இசையமைக்கிறார் இந்த படத்தில் கதாநாயகனாக PradeepRanganathan நடிக்கிறார் இது ஒரு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் இவர் லோகேஷின் LCU படங்களுக்கு ஒரு பகுதியாக இவர் செயல்படுவார்.

Super 👍🏻