Atlee பாலிவுட்டில் மிகப்பெரிய இயக்குனராக jawan வெற்றிக்கு பிறகு இப்போது மாறியிருக்கிறார். இந்த நேரத்தில் Atlee அவரோட ஆறாவது படத்தின் ஹீரோ யார் என்று முடிவு செய்துள்ளார். அந்த வகையில் இப்போது கிடைத்துள்ள தகவலின் படி இந்த படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தினை ஒரு பெரிய நிறுவனம் தயாரிக்க உள்ளன. அந்த வகையில் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் இவங்க இப்போது இரண்டு பெரிய படங்களை தயாரித்து வருகின்றன இரண்டும் ரஜினியை வைத்து படங்களை தயாரித்துள்ளன. Atlee மற்றும் AlluArjun – Sun Pictures ஒரு புதுவிதமான கூட்டணி இணைந்துள்ளன.

இந்தப் படம் பொருத்தவரை ஒரு பெரிய பட்ஜெட்டில் ஹிஸ்டாரிக்கல் படமாக எடுக்க அட்லீ திட்டமிட்டுள்ளன. இந்தப் படத்தில் Pre production வேலைகள் கூடிய விரைவில் தொடங்க உள்ள. இந்தப் படத்தில் இசையமைப்பாளரை இப்போது படக்குவிங்களர் முடிவு செய்துள்ளனர். இந்த படத்திற்கு Suriya45 மற்றும் BENZ படங்களுக்கு இசையமைத்து வருகிறார் Sai Abhyankkar இந்த படத்திற்கு இசையமைக்க பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.இந்த கதையில் முதலில் சல்மான்கான் நடிக்க இருந்தன.
