
சூர்யா இப்போது பல படங்களில் நடிக்கப் போகிறார் அவர் Kanguva தோல்விக்குப் பிறகு அடுத்து ஒரு பெரிய வெற்றி கொடுக்கும் வேண்டும் என்ற ஒரு கட்டாயத்தில் இருக்கிறார் அந்த வெற்றியை இந்தப் படம் கொடுக்குமா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இப்போது இந்த படத்தின் ஒரு பரபரப்பான செய்தி ஒன்று வந்துள்ளது அது என்னவென்றால் இந்தப் படத்தின் BST Video ஒன்று கூடிய விரைவில் வெளியாகப் போகிறது அது என்னவென்றால் இந்த படத்தை எப்படி எடுத்தாங்க அப்படின்னு ஒரு வீடியோவாக இது இருக்கும் அப்படின்னு தெரிய வந்துள்ளது. இந்தப் படத்தில் முதல் பாடல் வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாக போகிறது என்ற ஒரு செய்தியும் வந்துள்ளது இந்த பாடல் எந்த மாதிரி இருக்கப் போகிறது என இப்போது பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இந்தப் படத்தை மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாள் அன்று வெளியிட திட்டமிட்டுள்ளன அந்த வகையில் இந்த படத்தின் Title & Teaser போன வருடமே வெளியிட்டுள்ளனர் நல்ல வரவேற்பு அந்த Teaser கு கிடைத்தது அந்த வகையில் இப்போது இந்த படத்தில் அடுத்த கட்ட Promotion வேலைகளை தொடங்கியுள்ளன. இந்த மாதத்தில் இருந்து இந்த படத்தில் ஒரு ஒரு அப்டேட்களும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படம் சூர்யாவிற்கு ஒரு மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் எனவும் ஒரு கட்டாயத்தில் இருக்கிறது இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார் இந்த படத்தில் Suriya மற்றும் PoojaHegde ஒரு சில முக்கிய நடிகர்கள் நடித்துள்ளன இந்த படத்திற்கு SANA இசையமைத்துள்ளார்.
சூர்யா இப்போது Suriya45 படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை RJ Balaji இயக்கி வருகிறார் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக Trisha நடித்து வருகின்றன.
