
S ArunKumar இயக்கத்தில் ChiyaanVikram நடிப்பில் VeeraDheeraSooran Part2 என்ற படம் உருவாகியுள்ளது இந்த படம் ஒரு ஃபேமிலி என்ற டைலர் படமாக எடுத்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் அறிவிப்பு வரும்போது இருந்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தது இப்போது இந்த படத்தை இந்த மாதம் 27ஆம் தேதி வெளியிடப் போகிறார்கள் அந்த வகையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் இன்னும் தொடங்கவில்லை.

முதல் கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் டிரைலரும் ஒரே நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் இந்த படத்தை சித்தா என்ற ஒரு சிறந்த படத்தை எடுத்த சு.அ அருண்குமார் இயக்கத்தில் சியான் விக்ரம் இந்த படத்தின் ஹீரோவாக நடித்திருக்கிறார் இவருக்கு ஜோடியாக துசாரா நடித்துள்ளனர். இந்தப் படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்து இருக்கின்றன இந்த படம் ஒரு இரவில் நடக்கக்கூடிய ஒரு கதைக்களமாக தான் இந்த படத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்தப் படம் வெற்றியை அடைந்ததற்குப் பிறகு இந்த படத்தின் முதல் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர் அந்த வகையில் இந்த படம் இரண்டாம் பாகம் தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வருகிற 15ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியிட உள்ளன இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் இந்த படம் விக்ரமின் 62 ஆவது படம்.
