
அஜித் நடித்துள்ள VidaaMuyarchi படம் வருகிற பிப்ரவரி ஆறாம் தேதி வெளியாகிறது இந்த படத்திற்கு இப்போது ஒரு சில இடங்களில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் மொத்த Ticket 🎫 விற்பனையானது. அஜித்துக்கு இறுதியாக Thunivu படம் வெளியானது அதன் பிறகு இரண்டு வருடம் கழித்து அஜித்தின் அடுத்த படம் Vidaamuyarchi வெளியாகிறது இந்த படத்திற்கு மக்களுக்கிடையே நல்லவிதமான எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

இந்தப் படத்திற்கு பிறகு அடுத்து GoodBadUgly படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகிறது இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படமாக எடுத்துள்ளனர் இந்த படத்திற்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. இந்த மாதம் இந்த படத்தின் Teaser வெளியாக வாய்ப்புள்ளது. இந்த இரண்டு படத்திற்கும் Trisha கதாநாயகியாக நடித்துள்ளன.