அஜித் நடித்துள்ள VidaaMuyarchi படம் நாளை உலகம் முழுவதும் 6 மணி அளவில் வெளியாகிறது இப்போது இந்த படத்தில் மூன்றாவது பாடலை வெளியிட ப்பட குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த பாடல் இன்று 7:30 PM மணிக்கு வெளியாகிறது.

இந்தப் பாடலில் வரிகளை Mohanraj எழுதி உள்ளார். இந்த பாடல் ஒரு எமோஷனல் கலந்த ஒரு பாடலாக இருக்கப் போகிறது. அஜித் திரிஷாவை பிரிந்து வாழும் காட்சிகளின் இந்த பாடல் வரும். இந்தப் படத்தில் நிறைய தோற்றத்தில் அஜித் காணப்படுவார். இந்த படம் ஒரு நாளில் நடக்கக்கூடிய ஒரு படமாக எடுத்துள்ளனர் ஒரு ஹாலிவுட் படத்தின் தயூவல் என்றும் சொல்லப்படுகிறது

90st காலா கட்டத்தில் வெளிவந்த BreakDown எங்க படத்தின் ரீமேக் தான் இந்த VidaaMuyarchi படம்.

இப்போது வெளியாகப் போகிற பாடலில் தலைப்பு Thaniye. இந்தப் பாடல் எப்படி இருக்க போகிறது என பொருத்திருந்து பார்ப்போம்.