சிம்புவின் ஒரு கனவு படமாக STR48 படம் இருந்தது. ஆனால் அந்த படம் பெரிய பட்ஜெட்டி ஆகும் என RKFI அந்தப் படத்தில் இருந்து விலகி விட்டன இப்போது இந்த படத்தை யார் தயாரிக்கப் போகிறார்கள் என ஒரு கேள்வி உலாவில் கொண்டு இருந்தது. இப்போது அதிகாரப்பூர்வமாக இந்த படத்தில் ஒரு அனௌன்ஸ்மென்ட் போஸ்டரோட வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தை ATMAN CINE ARTS நிறுவனம் தயாரிக்கிறது. சிம்பு இப்போது தயாரிப்பாளராக கமல் சினிமாவில் அறிமுகமாகிறார். அவருடைய முதல் படத்தை இந்தப் படம் மூலம் அறிமுகமாகிறார். இந்தப் படத்தை Desingh Periyasamy இயக்குகிறார் இந்த படத்திற்கு U1 இசையமைக்கிறார். DOP Manoj Paramahamsa. இந்தப் படம் மிகப்பெரிய பொருட்சிலவில் ஒரு ஹிஸ்டாரிக்கல் படமாக எடுக்க உள்ளன. இந்தப் படத்தில் STR ஹீரோ மற்றும் வில்லனாக நடிக்கிறார்.

அடுத்த வருடம் இந்த படம் படப்பிடிப்பு மற்றும் படம் வெளியாகும்.