
இந்தப் படத்தை Raj & DK இயக்குகின்றன இவங்க இதற்கு முன்பு “The family man 1 & 2 & 3 Coming” ஒரு சில WebSeries கலை இயக்கி உள்ளன. இப்போது “RAKT BRAMHAND” என்ற OTT படத்தை எடுத்து வருகின்றன. இந்தப் படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்கின்றன. இந்தப் படத்தில் ஹீரோவாக “family man” AdityaRoyKapoor நடிக்கிறார்.

இந்தப் படத்தில் முதல் கட்ட படபிடிப்பு மும்பையில் முடிந்துவிட்டது. இந்தப்படம் பாntastical Action Thriller படமாக எடுத்து வருகின்றன. இது NETFLIX ஓட்டிட்டியில் வெளியாகும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எல்லாமே OTT நிறுவனம் கொடுப்பாங்க.
