STR அடுத்தடுத்து படங்கள் வரிசையில் உள்ளன ஆனால் இன்னும் எந்த படமும் வெளியாகவில்லை இப்போது அவருடைய பிறந்த நாளுக்கு மூன்று படத்தில் அறிவிப்பு வரப்போகிறது அந்த வகையில் நாளை காலை 12 மணிக்கு அவரோட அடுத்த படத்தில் அறிவிப்பு மற்றும் இயக்குனர் யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளன.

இந்தப் படத்தை Parking 🅿️ இயக்குனர் இயக்கப் போகிறார். DawnPictures நிறுவனம் தயாரிக்க உள்ளது இந்த படம் அவங்களோட Dawn03 படம் ஆகும். நாளைக்கு STR பிறந்தநாள் அன்று ThugLife படத்திலிருந்து ஒரு போஸ்டர் வெளியாக போகிறது. இந்தப் படத்தில் கமலுடன் இணைந்து STR நடித்துள்ளார்.
