
இன்று சிம்புவின் அடுத்த படத்தை Parking 🅿️ படத்தை இயக்கிய RAMKUMAR BALAKRISHNAN இயக்குகிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு ஒரு போஸ்டர் இப்போது வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் சிம்பு கல்லூரி மாணவனாக நடிக்கிறார்.
இந்த போஸ்டர் ரொம்ப சூப்பராகவும் இருக்கு. இதில் ஏதோ ஒரு கருத்தை சொல்லப் போகிறார்கள் என்பதை தெரிகிறது. இந்த போஸ்டரில் The Most WANTED Student என்ற Tag Line இதில் போடப்பட்டுள்ளது. இந்தப் படம் இந்த வருடம் வெளியாகும் எனவும் இந்த போஸ்டரில் தெரிவித்துள்ளன. இந்தப் படத்தின் படப்பிடிப்பை வெறும் மூன்று மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளன. ஒருவேளை இந்த படம் இந்த வருடம் அக்டோபர் அல்லது டிசம்பர் மாதத்தில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. DAWN நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்கின்றன.