
Siddharth நடிப்பில் Chithha படம் மக்களுக்கிடையே நல்ல வரவேற்பு கிடைத்து பெரும் வெற்றி அடைந்தது அந்த படத்தை தொடர்ந்து போன வருடம் சித்தார்த் நடித்து வெளிவந்த Indian2 படம் அந்த அளவிற்கு வசூல் ரீதியா சாதனை எதுவும் படைக்கவில்லை. அதேபோல் போன வருடம் இறுதியில் Miss You என்ற படம் வெளிவந்தது அந்தப் படம் வெளிவந்த இரண்டு நாட்களில் தோல்வியடைந்தது இப்போது Siddharth அவரோட 40 ஆவது படம் நடித்துள்ளார் எந்த படத்தில் Title & Teaser இன்று மாலை 6 மணிக்கு வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தை Sri Ganesh (8 Thottakal) இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் Siddharth, Sarathkumar, Meetha Raghunath, Chaithra Achar, Devayani, Yogi Babu நடித்துள்ளன. ShanthiTalkies நிறுவனம் இந்த படத்தினை தயாரித்துள்ளது.

இந்தப் படத்திற்கு 3BHK! 🏡 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஒரு பீல் குட் எமோஷனல் கலந்த ஒரு படமாக இருக்கும் எனவும் தெரிகிறது. இந்தப் படத்தை இந்த வருடம் கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளன.