பிரபாஸ் பிறந்தநாள் அன்று அவரது 25வது படமான SPIRIT படத்தின் அறிவிப்பு மற்றும் தலைப்பு வெளியிட்டிருந்தனர். அதன் பிறகு இந்தப் படத்தின் எந்த ஒரு கூடுதல் Update வரவில்லை. இந்தப் படம் நடக்குமா நடக்காதா என Fan’s இடையில் நிறைய குழப்பங்கள் இருந்தன. இப்போது அதற்கான தீர்வு கிடைத்துவிட்டது….!
