பிப்ரவரி 3ஆம் தேதி Nayanthara சம்பந்தப்பட்ட ஒரு அறிவிப்பு வரப்போகிறது. அது என்னவென்றால் Next On Netflix அவங்களோட ஒரு படத்தில் அறிவிப்பு வரப்போகிறது. அது என்ன படம் என்றால் Nayanthara & Siddharth & Madhavan சேர்ந்து நடித்துள்ள TEST என்ற படம் நேரடி OTT யில் வெளியிடுகின்றன.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை ஒரு புதுமுகம் இயக்குனர் S. Sashikanth இயக்கியுள்ளார். Sashikanth “YNot Studios” இந்தப் படத்தினை தயாரித்துள்ளது.


இதை உறுதிப்படுத்தும் விதமாக Nayanthara மற்றும் Siddharth அவங்களோட Instagram பக்கத்தில் Next On NETFLIX என்ற ஒரு இமேஜுடன் பதிவு செய்துள்ளன.
Madhavan இதை உறுதிப்படுத்தி உள்ளார். TEST படம் பிப்ரவரி மாதம் நேரடி OTT யில் வெளியாக வாய்ப்புள்ளது.