
GoodBbadUgly படப்பிடிப்பு அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் போன மாதம் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த படத்தின் ஒரு சில நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து வந்தன.

இந்தப் படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் சொன்ன தேதியில் இருந்து இந்த படம் வேறு ஒரு தேதியில் வெளியிட திட்டமிட்டு வருகின்றன.

இந்த படத்தில் படபிடிப்பு இப்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது இந்த படப்பிடிப்பில் மலையாள நடிகர் ShineTomChacko சம்பந்தப்பட்ட பட்ட காட்சிகளை படக்குழுவினர் எடுத்து வருகின்றன. இவர் இதற்கு முன்பு தளபதி நடித்த BEAST படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக Trisha நடித்துள்ளன. வில்லனாக இந்த படத்தில் பிரசன்னா மற்றும் Sunil நடிக்கின்றன.