
தயாரிப்பாளர் Dil Raju முன்னணி நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வந்தார் அந்த வகையில் இந்த மாதம் வெளிவந்த Gamechanger படம் அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து இப்போது அவருடைய அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தைகளும் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்து Dil Raju மிகப்பெரிய இயக்குனருடன் இணைகிறார். இந்தப் படத்திற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தை எட்டி உள்ளது.

இந்தப் படத்தை KGF இயக்குனர் Prashanth Neel இயக்கப் போகிறார் இந்தப் படத்தினை Dil Raju “Sri Venkateswara Creations” நிறுவனம் தயாரிக்கப் போகிறது இதற்கான பேச்சுவார்த்தைகள் இப்போது நடந்து வருகிறது இன்னும் இந்த படத்தில் யார் நடிப்பாங்க என உறுதியாக வில்லை. இந்தப் படத்தை 2027 ஆம் ஆண்டு தொடங்க திட்டமிட்டு வருகின்றன.
Prashanth Neel இப்போது இரண்டு மிகப்பெரிய படங்களை தொடங்கப் போகிறார். அந்த வகையில் முதலில் NTRNEEL படத்தின் படபிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. Salaar Part 2 கண்டிப்பாக எடுக்க உள்ளன. இந்த படப்பிடிப்பு 30% ஏற்கனவே முடித்து விட்டன. கூடிய விரைவில் இதுவும் தொடங்க திட்டமிட்டு வருகின்றன. இதன் பிறகு Prashanth Neel தமிழில் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார்.
